மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது, இதனால் மேட்டூர் அணை நிரம்பும் வேகம் குறைந்துள்ளது.

பலத்த சூறாவளி காற்று வீசி வருவதுடன், கடலும் கொந்தளிப்பில் காணப்படுவதால் ராமேஸ்வர மீனவர்கள் கடலுக்கு செல்வதற்கான தடை இன்றும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Mettur dam water level decreases as Cauvery water from Karnataka gets low in last 2 days. The strongest hurricane in Rameshwaram continues, due to strong winds, fishermen are allowed to go back to sea